Endrendrum Payani
பயணம்·பண்பாடு·வரலாறு
ஊர் ஊராகச் செல்லும் பயணம், அந்த ஊரின் கதை, கோயில், சந்தை, உணவு, மக்கள் — எல்லாவற்றையும் வண்ணப் பக்கங்களில் கொண்டுவரும் மாத இதழ். A full-colour Tamil monthly on travel, culture, history and the places in between.
விரைவில் · Coming soon in print & online
Every issue stops at five places.
வார இறுதிப் பயணங்கள் முதல் நீண்ட பயணங்கள் வரை, வழித்தடம், செலவு, காலம்.
திருவிழா, கைவினை, இசை, உணவு — ஊரின் உயிர்.
கல்வெட்டு, கோட்டை, துறைமுகம் — இடத்தின் பின்னணிக் கதை.
நாள் வாரியான பயணத் திட்டங்கள், குடும்பத்துடன் செல்லத் தக்கவை.
பேருந்து, ரயில், தங்குமிடம், அனுமதி நேரம் — பயனுள்ள குறிப்புகள்.
முதல் பயணக் குறிப்பு · First route
கிழக்குக் கடற்கரைச் சாலையில் சூரிய உதயத்துக்கு முன் கிளம்பினால், கடற்கரைக் கோயிலின் கற்களில் முதல் வெளிச்சம் விழுவதைப் பார்க்கலாம். பல்லவர் காலச் சிற்பங்கள், பஞ்ச ரதங்கள், அர்ச்சுனன் தபசு — ஒரு நாளில் ஆயிரம் ஆண்டுகள்.
முதல் இதழ் வெளியானதும், புதிய வீடியோக்கள் வந்ததும் உங்களுக்குத் தெரிவிப்போம். Leave your email and we'll tell you when the first issue and the YouTube channel go live.